மருந்தீஸ்வரர் ஆலயம்

 

புரிசை கிராமம் | காஞ்சிபுரம் தமிழ்நாடு

கூரை அமைத்தல்

கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 98, 560

ஜனவரி '22: காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தில வெட்டவெளியில் மரத்தின் அடியில் இருந்த அருள்மிகு மருந்தீஸ்வர பெருமானுக்கு தகரத்தினால் மூன்று பக்கம் மறைப்பும், மேற்கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கும் நந்தியம்பெருமானுக்கு சிறு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > மருந்தீஸ்வரர்