வாலீஸ்வரர் கோயில்

 

குரங்கணில்முட்டம் | திருவண்ணாமலை | தமிழ்நாடு

தளம் அமைத்தல், ஓடுகள் மாற்றிக்கொடுத்தல்

கால அளவு: 6 மாதங்கள்

செலவு:

செப்டம்பர் ‘22: திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது

ஜூலை ‘22: பழைய தட்ப வெட்ப ஓடுகள் அகற்றி புதிய ஓடுகள் பதிகப்பட்டுள்ளது

ஏப்ரல் ‘22: திருக்கோயிலில் தரைதளம் அமைக்கும் பணிகள்

மார்ச் ‘22: எம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது ம், வாலி குரங்கு வடிவிலும், இந்திரன் அணில் வடிவிலும், எமன் முட்டம்(காகம்) வடிவிலும் இறைவனை வழிபட்ட தொண்டை நாட்டு தலமே " குரங்கணில்முட்டம் " திருக்கோயில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்று வரும் சமயம், வேறு ஒரு அமைப்பிற்கு கிடைத்த வாய்ப்பில் நமக்கும் ஒரு சில பணிகளை செய்ய வாய்ப்பு அளித்துள்ளனர். நம் அரன்பணி அறக்கட்டளை மூலமாக திருக்கோயிலில் 1. புதிய கருங்கல் தரைதளம் அமைத்தல் 2. பழுதடைந்த பழைய தட்ப வெட்ப ஓடுகளை அகற்றி புதிய ஓடுகள் பொருத்துதல் 3. திருக்கோயில் முழுவதும் நீரை கொண்டு தூய்மை (வாட்டர் வாஷ்) செய்தல் ஆகிய பணிகளை செய்ய திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > கமலை ஞானப்பிரகாசர் கோயில்