
அண்ணாமலையார் கோவில்
கீழ குப்பம் வேலூர் | விழுப்புரம் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 நாள்
செலவு: ₹ 64, 680
ஏப்ரல் ‘21: விழுப்புரம் மாவட்டம் கீழ குப்பம் வேலூர் பகுதியில் அண்ணாமலையார் கோயிலில் அன்பர்களுடன் இணைந்து ஆஸ்பெஸ்டாஸ் தகடு கொண்டு கூரை வேயும் பணிகள் நடைபெற்றது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > அண்ணாமலையார் கோவில்