புட்பவள்ளி உடனுறை அகம் மலர்ந்த ஈஸ்வரர் ஆலயம்

 

தூனுக்குடி | தேவகோட்டை | சிவகங்கை | தமிழ்நாடு

இறைவன் சன்னதி முழுமையாக கட்டுதல்

கால அளவு: 12 மாதங்கள்

செலவு: ₹ 10, 00, 000

செப்டம்பர் ‘22: விமான கட்டுமான பணிகள்

ஜூலை ‘22: இறைவன் சன்னதி கட்டுமான பணிகள்

ஜூன் ‘22: இறைவன் சன்னதி கட்டுமான பணிகள்

மார்ச் ‘22: அஸ்திவார பணிகள் நடைபெறுகின்றது

ஜனவரி ‘22: இறைவன் கருணையினால் திருக்கோயில் திருப்பணிகள் 26/01/2022 அன்று தொடங்கப்பட்டது

ஜனவரி ‘22: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தூணுக்குடி என்ற ஊரில் மிகவும் பழமையான சிவாலயம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோயில் என்னும் பாலாலயம் செய்யப்பட்டு, இறைவன் திருமேனி ஒரு ஓலை குடிசையில் திருப்பணிகள் நடைபெறமல் இருந்து வந்தது.

இப்பொழுது திருவருள் கைகூட்ட திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பெருமான் கருணையால் நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் சுவாமி சன்னதியின் அஸ்திவாரம், கருவறை, விமானம் அர்த்தமண்டபம் பணிகள் நடைபெறவுள்ளது.

26/01/2022 அன்று, ஊர்மக்கள் முன்னிலையில் வழிபாடுகளுடன் அஸ்திவார திருப்பணிகள் தொடங்கப்பட்டது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > உத்திரகோசமங்கை