தளிர்மருங்கூர் நாதர் ஆலயம்
தளிர்மருங்கூர் | இராமநாதபுரம் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 96, 940
ஜனவரி ‘22: ராமநாதபுரம் தளிர்மருங்கூரில் தளிர்மருங்கூர்நாதர் கோவில் அமைந்துள்ளது. பெருமான் வெட்டவெளியில் இருந்தமையால், அரன்பணி, ஊர் மக்களுடன் இணைந்து சிவலிங்கத் திருமேனிக்கு மேற்கூரையை கட்டினார்கள்.
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > தளிர்மருங்கூர் நாதர்