திருக்கற்றளி திருவக்கீஸ்வரமுடையார் ஆலயம்

 

சிக்காடு | உளுந்தூர்பேட்டை | விழுப்புரம் | தமிழ்நாடு

இராஜகோபுரம் நன்கொடை வழங்குதல் மற்றும் அறுபத்துமூவர் திருமேனி வழங்குதல்

கால அளவு:
செலவு:

ஜூன் ‘22: திருக்கோயிலுக்கு தேவையான அறுபத்து மூவர் திருமேனிகள் வாங்கி கொடுக்கப்பட்டது

ஆகஸ்ட் ‘21: இக்கோயில் திட்டம் மூன்றின் கீழ் வருகிறது பழமையான சிவாலயங்களை பழமை மாறாமல் புதுபித்து கொடுத்தல். ஆடிபூரம்மை உடனுறை திருவக்கீஸ்வரமுடைய ஆலயம் திருப்பணி நடந்து வருகின்றது. அத்திருக்கோயிலில் இராஜ கோபுர திருப்பணியில் அரன்பணி அறக்கட்டளையும் பங்கேற்றது

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பாலுகந்த நாதர்