![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1661024984289-FHRIXY70WK1HIEDVQP0L/WhatsApp+Image+2022-08-21+at+12.52.24+AM+%281%29.jpeg)
செருத்துணை நாயனார் ஆலயம்
கீழ்த்தஞ்சை | நாகை | தமிழ்நாடு
நாயனாருக்கு ஆலயம் அமைத்தல்
கால அளவு: 5 மாதம்
செலவு: ₹
ஜூலை ‘22: திருக்கோவில் கட்டுமான திருப்பணிகள் நிறைவு பெற்று 13/07/2022 அன்று திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றது
ஜூன் ‘22: திருக்கோயில் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்படவுள்ளது
மே ‘22: செருத்துணை நாயனார் கோயில் விமான பணிகள்
மார்ச் ‘22: எம்பிரான் செருத்துணை நாயனார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் அடித்தளப்பணி(அஸ்திவாரம்)
மார்ச் ‘22: எம்பிரான் செருத்துணை நாயனார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் அடித்தளப்பணி(அஸ்திவாரம்)
மார்ச் ‘22: செருத்துணை நாயனாரின் அவதார தலமான கீழ்த்தஞ்சையில், நாயனாருக்கு தனிச்சன்னதி அமைக்க பாலாலயம்(இளங்கோயில்) மற்றும் பூமி பூசை வழிபாடு தொடங்கி நடைபெற்றன.
மார்ச் ‘22: இறைவனுக்கு சூட்டும் மலரை முகர்ந்து பார்த்ததால், அரசியின் மூக்கையறுத்த நாயனார் நம் செருத்துணை நாயனார். அத்துனை உறைப்புடன் வாழ்ந்த நாயன்மாருக்கு அவரின் அவதார தலமாகிய "கீழ்த்தஞ்சை" யில் உள்ள சிவாலயத்தில் நாயனாருக்கு தனிச்சன்னதியாக கட்ட நமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1628764376373-CPM00VQID8LZBRYR2D6I/WhatsApp+Image+2021-08-12+at+3.24.04+PM+%282%29.jpeg)