சர்வமாணிய நாதர்

 

குடவாசல் | திருவாரூர் | தமிழ்நாடு

கூரை அமைத்தல்

கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 23, 670

மார்ச் ‘22 : வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு குறைந்தபட்சமாக இரும்புத் தகடுகளால் மேற்கூரை அமைத்து கொடுத்தலே திட்டம் ஒன்றாகும். சர்வமாணிய நாதர் ஆலயம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்காவில் உள்ளது. ஊர் மக்கள் அரன்பணி அன்பர்களுடன் இனைந்து கூரை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை >சர்வமாணிய நாதர்