
சிசுபாலாம்பிகை உடனமர் சந்தான அருள்புரீஸ்வரர் ஆலயம்
வயலூர் | உத்திரமேரூர் | காஞ்சிபுரம் | தமிழ்நாடு
முன் மண்டபம் அமைத்தல்
கால அளவு: 12 மாதங்கள் (மதிப்பீடு)
செலவு: ₹ 6, 50, 000 (மதிப்பீடு)
பிப்ரவரி ‘23: திருக்கோயிலின் மகா மண்டபம் அரன்பணி அறக்கட்டளை மூலம் காட்டிக்கொடுக்கப் பட்டது. கும்பாபிசேகம் 01-02-2023 அன்று நடைப்பெற்றது
ஜனவரி ‘23: பஞ்ச வர்ணம் தீட்டும் பணிகள்
செப்டம்பர் ‘21: புதிய கட்டுமானத்தில் முதல் நிலை வண்ணம் பூச்சு பணிகள் நடைபெறுகின்றன
ஆகஸ்ட் ‘21: தூண்களில் அலங்கார வேலைகள் நிறைவு செய்யப்பட்டு, மகாமண்டபத்தின் மேல் உள்ள சிற்ப வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது
தூண்களில் அலங்கார வேலைகள்
தூண்களில் அலங்கார வேலைகள்
தூண்களில் அலங்கார வேலைகள்
சிற்ப வேலைகள்
சிற்ப வேலைகள்
சிற்ப வேலைகள்
ஜூன் ‘21: பூச்சு வேலைகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தூண்களில் சுதை சிற்பம் நிறுவுதல் மற்றும் அலங்கார வேலைகள் துவங்கிவுள்ளன.
மே ‘21: முன்மண்டப கட்டுமானம் நிறைவு செய்யப்பட்டு பூச்சு வேலை துவங்கியுள்ளது
ஏப்ரல் ‘21: காஞ்சிபுரம் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள வயலூர் சிவாலயத்தில் ஊர் மக்களால் கருவறை, அர்த்தமண்டபம், விமானப்பணி கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்த நிலையில் முன் மண்டபம் கட்டும் திருப்பணியில் அரன்பணி இணைந்துள்ளது. முன் மண்டபத்தின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
