
சாமந்த ஈஸ்வரர்
சாமந்தம்பேட்டை | வாழ்க்கை கிராமம் | நன்னிலம் | திருவாரூர் | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 34,656
மார்ச் ‘22 : வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு குறைந்தபட்சமாக இரும்புத் தகடுகளால் மேற்கூரை அமைத்து கொடுத்தலே திட்டம் ஒன்றாகும். சாமந்த ஈஸ்வரர் என்ற திருநாமத்துடன் நந்தியெம்பெருமானுடன் எழுந்தருளியுள்ளார். இச்செய்தி நம் அரன்பணி அறக்கட்டளை அன்பர்களை மூலம் நமக்கு தெரியவர, திருவருள் குருவருள் கூட்ட பெருமான் நமக்கு திருப்பணி செய்ய வாய்ப்பு நல்கினார். அரன்பணி அறக்கட்டளை மூலம் பெருமான் இருந்த இடத்தை தூய்மை செய்து, 10×11 என்ற அளவில் கூரை அமைக்கப்பட்டது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > சாமந்த ஈஸ்வரர்