ஆவுடையார்
பொறையூர் | எலவனாசூர்கோட்டை | கள்ளக்குறிச்சி | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 23, 839
பிப்ரவரி ‘22 : திட்டம் ஒன்றின் கீழ் வருகிறது. வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு குறைந்தபட்சமாக இரும்புத் தகடுகளால் மேற்கூரை அமைத்து கொடுத்தலே திட்டம் ஒன்றாகும். அருள்மிகு ஆவுடையார் கோயில் என்ற திருநாமம் தாங்கி முந்தைய காலத்தில் சிவாலயமாக இருந்து நாளடைவில் திருக்கோயில் சிதைவுற்று, சிவலிங்க திருமேனியும் ஐங்கரபெருமான் திருமேனி மட்டும் ஊர் மக்கள் பன்னெடுங்காலமாக தரையில் வழிபட்டு வந்துள்ளனர். ஊர்மூலம் இச்செய்தி கிட்ட, நம் அரன்பணி அறக்கட்டளை மூலமாக இறைவனுக்கு மேற்கூரையும் பீடமும் அமைத்து இறைவனையும் விநாயகப்பெருமானையும் பாலாலயம் செய்து, அத்திருமேனிகளை அதற்குரிய பீடத்தில் அமர்த்தி வழிபாட்டுக்குரிய வண்ணமாக வழிபாடுகள் நடைபெற்றன.
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > ஆவுடையார்