பிரிய நாதர் கோயில்

 

பெருவேளூர் | குடவாசல் | திருவாரூர் | தமிழ்நாடு

கால அளவு:
செலவு:

ஜூன் ‘22: திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா, மணக்கல் அய்யம்பேட்டை, பெருவேளூர் என்ற ஊரில் உள்ள எம்பிரான் திருஞானசம்பந்தர் மற்றும் எம்பிரான் திருநாவுக்கரசு சாமிகள் பாடல் பெற்ற அருள்மிகு ஏழவார் குழலி அம்மை உடனமர் பிரிய நாதர் திருக்கோயிலில் நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் வர்ணம் தீட்டிக்கொடுக்கப்பட்டது

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பிரிய நாதர்