பெரியம்பட்டு நாதர் ஆலயம்

 

பெரியம்பட்டு | கெடிலம் | விழுப்புரம் | தமிழ்நாடு

நான்கு பக்கம் அடைத்து கொடுத்தல்

கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 57, 539

ஜூன் ‘22: விழுப்புரம் மாவட்டம், கெடிலம் அருகில் பெரியம்பட்டு என்ற இடத்தில் பெரியம்பட்டு நாதர் என்ற திருநாமத்துடன் பெருமான், அம்மை, முருகர், விநாயக பெருமான் மற்றும் நந்தி தேவர் திருமேனியுடன் மேற்கூரையுடன் இருந்தார், ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான்கு பக்கமும் அடைத்து கதவு அமைத்து கொடுக்கப்பட்டது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பெரியம்பட்டு நாதர்