ஆரூர் பரவையுண்மண்டளி கோயில்

 

தேரடி | திருவாரூர் | தமிழ்நாடு

கால அளவு: 1 மாதம்
செலவு:

ஏப்ரல் ‘22: எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருதுருத்தி ஈசரைத் தொழுது, சில நாட்கள் தங்கி, பல பதிகளையும் வணங்கிக் கொண்டு, திருவாரூரை அணுகி, அத்தலத்தின் தோற்றத்தை ஒரு கண்ணால் கண்டு இன்புறாதவறாய், நிலமிசை வீழ்ந்து வணங்கி, மாலைக் காலத்தில் தொண்டர்களுடன் உள் அணைந்து, ஆரூர் பரவையுண்மண்டளி சென்று வணங்கி, ""இங்கு எமது துயர் களைந்து கண் காணக்காட்டாய்"" என்று வேண்டிப் பதிகம் பாடிய தலமே திருஆரூர் பரவையுண்மண்டளி பெருமான் நம் மீது கொண்ட கருணையினால் திருஆரூர் பரவையுண்மண்டளி திருத்தலத்தில் நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் பஞ்ச வர்ணம் தீட்டும் பணிக்கு கூலி கொடுக்கும் வாய்ப்பு பெருமான் அருளியுள்ளார் . வணங்கிக் கொண்டு, திருவாரூரை அணுகி, அத்தலத்தின் தோற்றத்தை ஒரு கண்ணால் கண்டு இன்புறாதவறாய், நிலமிசை வீழ்ந்து வணங்கி, மாலைக் காலத்தில் தொண்டர்களுடன் உள் அணைந்து, ஆரூர் பரவையுண்மண்டளி சென்று வணங்கி, ""இங்கு எமது துயர் களைந்து கண் காணக்காட்டாய்"" என்று வேண்டிப் பதிகம் பாடிய தலமே திருஆரூர் பரவையுண்மண்டளி"

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பரவையுண்மண்டளி