ஆகஸ்ட் ‘22: வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கப்பட்டது
ஜூன் ‘22: கட்டுமான பணிகள் நிறைவு பெற்று பூச்சு வேலைகள் நடைபெறுகின்றது
மே ‘22: மகா மண்டபம் கட்டுமான பணிகள்
ஏப்ரல் ‘22: விமான பணிகள் தொடங்கி நடை பெறுகிறது
பிப்ரவரி ‘22: பழுது நீக்கும் பணிகள் தொடக்கம்
டிசம்பர் ‘21: திருவாரூர் மாவட்டம், பால்வண்ணங்குடி என்ற இடத்தில உள்ள பழமையான சிவாலயத்தை அந்த பழமை மாறாமல் புதுபிக்க திருவருளும் குருவருளும் கூட்டியுள்ளது .

கைலாசநாதர் ஆலயம்
பால்வண்ணங்குடி | திருவாரூர் | தமிழ்நாடு
பழைமையான ஆலயத்தை புனரமைத்தல்
கால அளவு: 1 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 10,00,000 (மதிப்பீடு)
