முக்கூடல்நாதர் கோயில்

 

திருப்பள்ளி முக்கூடல் | திருவாரூர் | தமிழ்நாடு

கால அளவு: 1 மாதம்
செலவு:

மே ‘22: எம்பிரான் திருநாவுக்கரசு சாமிகள் பாடல் பெற்றத்தலமான திருப்பள்ளியின் முக்கூடல் திருத்தலத்தில் திருவருளும் குருவருளும் முன்நின்று அருள் செய்ய நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் பஞ்ச வர்ணம் தீட்டும் பணிக்கு கூலி கொடுக்கும் வாய்ப்பு பெருமான் நமக்கு அருளியுள்ளார்.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > முக்கூடல்நாதர்