நெல்லிவன நாதர் கோயில்
திருநெல்லிக்கா | திருவாரூர் | தமிழ்நாடு
மதில் சுவர் அமைக்கும் பணி
கால அளவு: 1 மாதம்
செலவு: ₹
ஆகஸ்ட் ‘22: மதில் சுவர் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று வர்ணம் தீட்டப்பட்டது
ஜூலை ‘22: மதில் சுவர் கட்டுமான பணிகள்
ஜூலை ‘22: மதில் சுவர் அமைப்பதற்கான பில்லர்(column) கட்டப்பட்டது
ஜூன் ‘22: திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்கா எம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி சாமிகள் தேவார பாடல் பெற்ற மங்களநாயகி உடனமர் நெல்லிவனநாதர் திருக்கோயிலில் நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் திருச்சுற்று மதில் சுவர் அமைத்துக்கொடுக்க குருவருளும் திருவருளும் கூட்டியுள்ளது.
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > நெல்லிவன நாதர்