பசுபதிஸ்வரர் கோயில்

 

நடுப்பட்டிகாடு | அக்கமஹல்லி | தருமபுரி | தமிழ்நாடு

கூரை அமைத்தல்

கால அளவு: 3 நாட்கள்
செலவு: ₹ 60, 901

பிப்ரவரி ‘22 : வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு குறைந்தபட்சமாக இரும்புத் தகடுகளால் மேற்கூரை அமைத்து கொடுத்தலே திட்டம் ஒன்றாகும். பசுபதிஸ்வரர் என்ற திருநாமத்துடன் பெருமான் சுமார் 30 ஆண்டுகள் வெட்ட வெளியில் மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அவ்வூரில் இருந்த உலக சிவனடியார் திருக்கூட்ட அன்பர்கள் மூலம் நமக்கு தகவல் வர, அரன்பணி அறக்கட்டளை மேற்கூரை அமைத்து மூன்று பக்கமும் அடைத்து கதவு வைத்து கொடுக்கப்பட்டுள்ளது .ஊர் அடியார் பெருமக்கள் ஒன்றினைந்து விநாயகர் மற்றும் முருகப்பெருமான் திருமேனிகள் வாங்கி வைத்துள்ளனர். வழிபாட்டின் நிறைவாக வேள்வியும் மகா அபிடேகமும் நடைபெற்றது. ஊர் மக்கள் பலரும் வழிபாட்டில் கலந்துக்கொண்டனர்


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > பசுபதிஸ்வரர்