![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642251652353-VPVB62WGQRV2EPX4GV9I/WhatsApp+Image+2021-09-03+at+1.49.24+PM.jpeg)
கரைகண்டீசனார் ஆலயம்
மேல்பாபம்பாடி | விழுப்புரம் | தமிழ்நாடு
பஞ்ச வர்ணம் தீட்டுதல்
கால அளவு: 1 மாதம்
செலவு: ₹ 40,000
செப்டம்பர் ‘21: விழுப்புரம் மாவட்டம் எம்பிராட்டி பெரியநாயகி உடனமர் கரைகண்டீசர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு திருப்பணிகள் ஊர் மக்கள் சார்பாக நடந்து வந்தவேளையில் அரன்பணி அறக்கட்டளை சார்பாக பஞ்ச வர்ணம் தீட்டும் பணி செய்ய திருவருள் கருணை கூட்டியது.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/dd74daa4-b505-436a-8f0d-95dfd272e82f/WhatsApp+Image+2021-04-29+at+10.40.17+PM.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > மேல்பாபம்பாடி