
அளத்துறை மாசிலாமணிசுவரர் ஆலயம்
அளத்துறை | திருவண்ணாமலை | தமிழ்நாடு
கோயில் புனரமைத்தல்
கால அளவு: 1 வருடம்
செலவு: ₹ 17, 00, 000
அக்டோபர் ‘22: கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது
ஜனவரி ‘22: கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது
டிசம்பர் ‘21: மாசிலாமணீஸ்வரர் சிவாலயத்தில் பத்மவரி(தாமரை இலை போன்ற வடிவம்) அமைக்கும் பணி நடைபெறுகின்றது.
அக்டோபர் ‘21: மாசிலாமணீஸ்வரர் சிவாலயத்தில் உபபீடம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.; கட்டு வேலை நடைபெற்று வருகின்றது.; மூன்றாவது வரி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
செப்டம்பர் ‘21: திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் அளத்துறை கிராமத்தில் உள்ள மாசிலாமணீஸ்வரர் சிவாலய கற்றளி செய்யும் பணி 09/09/2021 அன்று காலை 10.45 மணி அளவில் இனிதே தொடங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > நடைபெறுகிறது > மாசிலாமணிசுவரர்