![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/0bc33ff3-204a-4452-8602-4c9e1b68db42/WhatsApp+Image+2021-05-11+at+5.14.36+PM+%281%29.jpeg)
அருள்நிறை மங்களாம்பிகை உடனுறை மங்களநாதர் ஆலயம்
கீழப்பாக்கம் | திருக்கழுக்குன்றம் | செங்கல்பட்டு | தமிழ்நாடு
புதிய ஆலயம் அமைத்தல்
கால அளவு: 1 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 2, 00, 000 (மதிப்பீடு)
செப்டம்பர் ‘21: வெளி கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, சிற்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது
ஆகஸ்ட் ‘21: சிவாலயத்தின் உட்பகுதியில் ஒயரிங் மற்றும் பைபிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. வெளி கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று சிற்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது
ஒயரிங் மற்றும் பைபிங் வேலைகள்
ஒயரிங் மற்றும் பைபிங் வேலைகள்
ஒயரிங் மற்றும் பைபிங் வேலைகள்
சிற்ப வேலைகள்
சிற்ப வேலைகள்
சிற்ப வேலைகள்
சிற்ப வேலைகள்
ஜூன் ‘21: கருவறை விமானக்கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆலயத்தின் முன் பகுதியில் நிலத்தை சீரமைக்கும் பணி நடந்துவருகிறது
ஜூன் ‘21: அன்பர்களால் சிறிய அளவு கட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதிக்கு அருகிலுள்ள கீழப்பாக்கத்தில் உள்ள இவ்வாலயத்தை முற்றிலும் கட்டி முடிக்கும் பணியின் ஒரு பகுதியை அவ்வூர் அன்பர்களுடன் இணைந்து குருவருளும் இறைவன் திருவருளும் முன்னின்று அருள் செய்ய அரன்பணி ஏற்றுக்கொண்டது. கருவறை விமானம் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/0bc33ff3-204a-4452-8602-4c9e1b68db42/WhatsApp+Image+2021-05-11+at+5.14.36+PM+%281%29.jpeg)