![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642599077763-HKJUNT05DU3HQKW4D9N9/WhatsApp+Image+2022-01-17+at+2.24.48+PM.jpeg)
மாண்பேசுவரி அம்மை உடனமர் மாதேசுவரர் ஆலயம்
கள்ளியங்காட்டுவலசு | பெருந்துறை வட்டம் | கவுண்டச்சிபாளையம் கிராமம் | ஈரோடு | தமிழ்நாடு
புதிய ஆலயம் அமைத்தல்
கால அளவு: 6 மாதம் (est.)
செலவு: ₹ 8, 00, 000 (est.)
ஏப்ரல் ‘22: விமானம் அமைக்கும் பணி நிறைவு பெற்று பூச்சு வேலைகள் நடைபெற்று வருகின்றது
மார்ச் ‘22: விமான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது
அக்டோபர் ‘21: கருவறை கட்டுமானம் நடைபெறுகிறது
செப்டம்பர் ’21: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஊர் மக்களுடன் இணைந்து, இந்த இடத்தில் ஒரு புதிய கோவில் கட்ட அரன்பணி முடிவெடுத்துள்ளது. இறைவன் இறைவி சன்னதி (கருவறை, அர்த்தமண்டபம்,விமானம்) அமைத்தல்
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642599126906-T84RWTTZY68B386UW87R/WhatsApp+Image+2022-01-17+at+2.24.48+PM.jpeg)