
மாணிக்கேஸ்வரர் ஆலயம்
சிவபுராணி | திருப்பனந்தாள் | தஞ்சை | தமிழ்நாடு
கால அளவு: 1.5 வருடம்
செலவு: ₹
அரன்பணி அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி சேலம் பன்னிரு திருமுறை மன்றம் திருப்பணியை செய்கிறது
ஆகஸ்ட் ‘22: மகா மண்டப மற்றும் அம்மை சன்னதி அஸ்திவார பணிகள்
ஜூன் ‘22: மகா மண்டப பணிகள் மற்றும் அம்மை சன்னதி திருப்பணிகள் தொடங்கி நடைபெறுகின்றது
நவம்பர்‘21: வெள்ளை அடிக்கும் திருப்பணி
செப்டம்பர் ‘21: பூச்சு வேலை; விமானம் மற்றும் நகசு வேலைகள்
ஆகஸ்ட் ‘21 : # கருவறையை சுற்றியுள்ள பகுதி உறுதி(பலம்) செய்யப்படுகிறது
# பழைய நந்தி மண்டபம் புதுப்பிக்கபட்டுள்ளது
# திருக்கோவில் மேல்பகுதியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
நந்தி மண்டபம்
நந்தி மண்டபம் - திருப்பணி
நந்தி மண்டபம் - திருப்பணி
நந்தி மண்டபம் - திருப்பணி
நந்தி மண்டபம் - திருப்பணி
நந்தி மண்டபம் - திருப்பணி
ஜூலை ‘21 : தஞ்சை மாவட்டம் , திருப்பனந்தாள் வட்டம், சிவபுராணி என்ற இடத்தில அமைந்துள்ள எம்பிராட்டி மரகதவல்லி அம்மை உடனுறை எம்பிரான் மாணிக்கேஸ்வரர் திருக்கோவில், மிகவும் சிதலமடைந்த நிலையில் இருப்பது அரன்பணி அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கபட்டது, சேலம் அம்மாபேட்டை பன்னிரு திருமுறை மன்றத்தினர் அந்த கோவில் பணியை முழுமையாக ஏற்று திருப்பணி செய்வதாக கூற, திருப்பணிகள் தொடங்க பெற்றது
