அம்மையப்பர் கோயில்
கீழ்செம்பேடு | வந்தவாசி | திருவண்ணாமலை | தமிழ்நாடு
சிற்பம் அமைக்க நன்கொடை வழங்குதல்
கால அளவு:
செலவு: ₹ 1, 00, 000
ஜனவரி ‘22: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்செம்பேடு கிராமத்தில் அருள்தரும் அழகாம்பிகை அம்மை உடனமர் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருக்குடமுழுக்கு திருப்பணிகள் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வந்த நிலையில் நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் திருக்கோயிலுக்கு சிற்பம் அமைத்து கொடுக்கும் வாய்ப்பை பெருமான் நமக்கு நல்கியுள்ளார்
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > அம்மையப்பர்