காசி விஸ்வநாதர் ஆலயம்
விஜயபுரம் | திருவாரூர் | தமிழ்நாடு
தரைத்தளம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள்
கால அளவு: 14 நாட்கள்
செலவு: ₹ 1,35,000
செப்டம்பர் '21: திருவாரூர் மாவட்டம், விஜயபுரம், ஐ பி கோவில் தெருவில் அமைந்து உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கத் திருமேனிக்கு ஆவுடை, தரை தளம் மற்றும் கோவிலின் சுற்றுச் சுவர் அமைத்து கொடுக்கும் படி ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அரன்பணி இப்பணியை தொடங்கியது .
1.சிவலிங்கத் திருமேனிக்கு ஆவுடை( பீடம்) அமைத்து கொடுக்கப்பட்டது
2. தரை தளம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது
3. சுற்றுச் சுவர் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > மணப்பாக்கம்