ககோலேஸ்வரர் ஆலயம்

 

சோழபுரம் | தஞ்சை | தமிழ்நாடு

புதிய ஆலயம் அமைத்தல்

கால அளவு: 1.5 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 13, 00, 000 (மதிப்பீடு)

அக்டோபர் ‘21: மஹா மண்டபம் கட்டுமானம் நிறைவுற்றுது


ஆகஸ்ட் ‘21: மகாமண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது

WhatsApp Image 2021-08-11 at 10.06.33 PM (4).jpeg
WhatsApp Image 2021-08-11 at 10.06.33 PM (3).jpeg
WhatsApp Image 2021-08-11 at 10.06.33 PM (2).jpeg
WhatsApp Image 2021-08-11 at 10.06.33 PM.jpeg

ஜூலை ‘21: ஆலயத்தின் கருவறை, விமானம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளது


மே ‘21: ஆலயத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டு சுற்று மதில் சுவர் மேலே எழுப்பப்பட்டுள்ளது.


மார்ச் ’21: மிகவும் சிதலமடைந்திருந்த இந்த ஆலயம் தற்பொழுது மீள் உருவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கின

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > ககோலேஸ்வரர்