![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642665348894-5EZFDKGECVV399NUTAI4/WhatsApp+Image+2022-01-17+at+4.34.16+PM.jpeg)
அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்
பிளிச்சிக்குழி | அரியலூர் | தமிழ்நாடு
கோயில் புனரமைத்தல்
கால அளவு: 6 மாதம்
செலவு: ₹ 7, 00, 000
டிசம்பர்‘21 : பூச்சு வேலை
நவம்பர் ‘21: பழைய பழுதுகளை கொத்தி எடுத்து, செப்பனிடப்படுகின்றது; பழுது நீக்கி, கட்டுமான பணிகள், விமான பணிகள்
அக்டோபர் ‘21: கைலாசநாதர் கோயில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான பிளிச்சிக்குழியில் அமைந்துள்ளது. அரண்பணி உறுப்பினர் அக்டோபர் மாதம் தலத்தை பார்வையிட்டனர் மற்றும் ஊர் மக்களின் விருப்பப்படி கோயிலைப் புதுப்பிக்க கிராம மக்களுடன் கைகோர்க்க முடிவு செய்தனர்
![](https://images.squarespace-cdn.com/content/v1/60c5f49a976fb575aeefd090/1642665565391-88CBBU908YVJXR8XU28Q/WhatsApp+Image+2022-01-17+at+4.34.16+PM.jpeg)
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > நடைபெறுகிறது > கைலாசநாதர்