அருள்தரும் காமாட்சி அம்பிகை உடனமர் கைலாசநாதர் திருக்கோயில்

 

பழங்கூர் | கள்ளக்குறிச்சி | தமிழ்நாடு

வர்ணம் பூசும்ப் பணி

கால அளவு: 2 வாரம்
செலவு: ₹ 2, 50, 000

ஜனவரி ‘22: கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், பழங்கூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலிக்கும் அருள்தரும் காமாட்சி அம்பிகை உடனமர் கைலாசநாதர் திருக்கோயிலில், வரும் 06/02/2022 அன்று திருக்குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அதற்குரிய திருப்பணிகள் நடைபெறும் வேலையில் நம் அரன்பணி அறக்கட்டளை மூலம் பஞ்சவர்ணம் தீட்டும் பணியில் பங்கெடுக்க திருவருள் குருவருள் கூட்டியுள்ளது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > கைலாசநாதர்