கைலாசநாதர் ஆலயம்
கூத்தியம்பேட்டை | மயிலாடுதுறை | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 1, 10, 000
ஆகஸ்ட் ‘21: கைலாசநாதர் குடமுழுக்கு நடைபெற்றது
ஜூலை ’21: கூத்தியம்பேட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஓர் சிறிய கிராமம். கூத்தியம்பேட்டை பக்தர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு திருமேனியை திறந்த வெளியில் இருந்து பாதுகாக்க தற்காலிக கட்டிடம் கட்டினர். தற்காலிக கட்டமைப்புகள் இடிந்து விழும் நிலையில் இருந்தமையால் , பக்தர்கள் அரன்பணி அறக்கட்டளையை அணுகிய நிலையில், ஊர் மக்களுடன் இணைந்து கூரை அமைக்கும் பணி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > கைலாசநாதர்