
விருத்தகிரீஸ்வரர் ஆலயம்
கச்சனம் விளத்தூர் சனவெளி | திருவாருர் | தமிழ்நாடு
இறைவர் சன்னதி அமைத்தல்
கால அளவு: 5 மாதம் (மதிப்பீடு)
பிப்ரவரி ‘23: திருக்கோயில் கட்டுமான பணிகள்
ஜனவரி ‘23: திருவாரூர் மாவட்டம், கச்சனம் விளத்தூர் சனவெளி, அருள்மிகு விருத்தகிரீசுவரர் திருக்கோயிலில் இறைவன் சன்னதி கட்டுமான பணிகள் அஸ்திவாரத்துடன்(அடித்தளம்) பல நாட்களுக்கு முன்பு தடைப்பட்டு நின்று வந்த நிலையில் நமது கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் திருக்கோயில் கருவறை,விமானம் கட்டுமானம் செய்து, வர்ணம் தீட்டி ஊர் மக்களிடம் ஒப்படைக்க திருவருள் கூட்டியுள்ளது.
