இடையிருப்பப்பர் ஆலயம்
இடையிருப்பு | பாபநாசம் | தஞ்சை | தமிழ்நாடு
சுற்றுப் புரங்களைத் தூய்மைப் படுத்தி வழி அமைத்தல் & கூரை அமைத்தல்
கால அளவு: 1 வாரம்
செலவு: ₹ 19, 800
ஜூன் ‘21: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள இடையிருப்பில் காணப்பட்ட இந்த சிவாலயம் முழுவதும் சேதமடைந்த நிலையில் பெருமானார் திருமேனி இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடந்தது. அரன்பணி மூலமாக அந்த இடிபாடுகளை நீக்கி பெருமானின் திருமேனியை பாதுகாப்பாக வெளியில் எடுத்து அவ்விடத்தைத் தூய்மைப்படுத்தி இரும்புத் தகடுகளால் கூரை வேயப்பட்டுள்ளது
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > இடையிருப்பப்பர்