அருள் தரும் ஞான ஞானாம்பிகை உடனமர் ஞான காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்

 

புரசகுடி | பாபநாசம் | தஞ்சை | தமிழ்நாடு

உழவாரப்பணி மற்றும் பராமரிப்பு

கால அளவு: 1 மாதம்
செலவு: ₹ 1, 97, 445

மே ‘21: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புரச குடியில் உள்ள அருள் தரும் ஞானாம்பிகை உடனமர் ஞான காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வண்ணம் பூசும் பணியினை அரன்பணி மேற்கொண்டது.

திரு. கண்ணன், புரசகுடி:
+91 - 90471 86559
அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > ஞான காளஹஸ்தீஸ்வரர்