பூதூர் நாதர் ஆலயம்

 

பூதூர் | செங்கல்பட்டு | தமிழ்நாடு

புதிய ஆலயம் அமைத்தல்

கால அளவு: 1.5 வருடம் (மதிப்பீடு)
செலவு: ₹ 13, 00, 000 (மதிப்பீடு)

நவம்பர் ‘22: கல் தரை அமைக்கும் பணிகள்

அக்டோபர் ‘22: சுதை சிற்பம் போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

செப்டம்பர் ‘22: சுதை சிற்பம் போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன

ஏப்ரல் ‘22: விமானம் கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பூச்சு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி ‘22: விமானம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது

ஜனவரி ‘22: அடித்தளம் அமைக்கும்ப் பணி நிறைவுற்றது

ஆகஸ்ட் ‘21: அடித்தளம் அமைக்கப்பட்டு, ரோடு மட்டத்திற்கு பேஸ்மென்ட் இடுவதற்காக இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது

WhatsApp Image 2021-08-11 at 9.47.25 PM (1).jpeg
இரண்டு அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது

இரண்டு அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது

ஜூலை ‘21: அடித்தளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது


ஜூன் ‘21: ஆலயத்தின் அமைப்புத்திட்டம் வடிவமைக்கப்பட்டு அடித்தளம் அமைப்பதற்கான குறியீடுகள் வரையப்பட்டன


ஏப்ரல் ’21: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பூதூர் என்னும் ஊரில் முற்றிலும் சீர்குலைந்து காண்போர் நெஞ்சம் வலிக்கும் வண்ணம் காணப்பட்டது இந்த ஆலயம். குருவருளும் திருவருளும் முன்னின்று அருள் செய்ய அரன்பணி அறக்கட்டளையில் இதுகாறும் இணைந்துள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான அன்பர்கள் நம்பெருமான் மீது கொண்ட அளப்பெரும் காதலினாலே நமது பணியில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டதன் பயனாக இந்த ஆலயத்தை முற்றிலும் சீரமைக்கும் வண்ணமாக இடிபாடுகளை நீக்கி அவ்விடத்தே புதிய ஆலயம் எழுப்பும் பணிகளில் அரன்பணி ஈடுபட்டுள்ளது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > நிகழ்பவை > பூதூர் நாதர்