
அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயம்
பாலக்ரிஷ்ணபுரம் | நெமிலி | ராணிபேட்டை | தமிழ்நாடு
கூரை அமைத்தல்
கால அளவு: 4 நாட்கள்
செலவு: ₹
பிப்ரவரி ‘22: கிராமத்தில் ஒரு தென்னை கீற்றின் அடியில் இருந்த அமிர்தலிங்கேஸ்வர பெருமானுக்கு, நம் அரன்பணி அறக்கட்டளை மூலமாக திருவருட் கருணையினால் கூரை அமைத்து, மூன்று பக்கமும் அடைத்து, கதவும் அமைத்துக்கொடுக்கப்பட்டது.

அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989
முகப்பு > முடிவுற்றவை > அமிர்தலிங்கேஸ்வரர்