அழகியநாதர்

 

அழகர்மலை | பாப்பாரப்பட்டி | தர்மபுரி | தமிழ்நாடு

கூரை அமைத்தல்

கால அளவு: 2 நாட்கள்
செலவு:

நவம்பர் ‘22 : வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு குறைந்தபட்சமாக இரும்புத் தகடுகளால் மேற்கூரை அமைத்து கொடுத்தலே திட்டம் ஒன்றாகும். அழகியநாதர் என்ற திருநாமத்துடன் பெருமான் ஒரு பழைய கூரையில் இருந்தார் . இச்செய்தி நம் அரன்பணி அறக்கட்டளை அன்பர்களை மூலம் நமக்கு தெரியவர, திருவருள் குருவருள் கூட்ட பெருமான் நமக்கு திருப்பணி செய்ய வாய்ப்பு நல்கினார். அரன்பணி அறக்கட்டளை மூலம் பெருமான் இருந்த இடத்தை தூய்மை செய்து கூரை அமைக்கப்பட்டது.


அரன்பணி அறக்கட்டளை
+91 - 81223 38989

முகப்பு > முடிவுற்றவை > அழகியநாதர்