அதிபத்த நாயனார் கோயில்
நாகை மாவட்டம் | தமிழ்நாடு
அஸ்திவாரம் மட்டும் அமைத்தல்
கால அளவு: 3 மாதம் (மதிப்பிடு)
செலவு: ₹ 8, 00, 000 (மதிப்பிடு)
ஜனவரி ‘23: கல்காரம் வரை பணிகள் நிறைவு பெற்றுள்ளது
ஜனவரி ‘23: கல்காரம் கபோதகம் கற்கள் சேர்மாண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது
டிசம்பர் ‘22: திருக்கோயில் கட்டுமான பணிகள்
நவம்பர் ‘22: திருக்கோயில் கட்டுமான பணிகள்
நவம்பர் ‘22: திருக்கோயில் மூலஸ்தானம் நிலைகால் அமைக்கப்பட்டது.
செப்டம்பர் ‘22: திருக்கோயில் கட்டுமான பணியில் அதிஷ்டானம் ஜகதி மற்றும் பட்டிகை வரி செதுக்கி சேர்மானம் செய்யப்பட்டுள்ளது
ஜூலை ‘22: அஸ்திவார பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அரன்பணி அறக்கட்டளை, திருக்கோவில் திருப்பணியை முழுமையாக ஏற்றுள்ளது. முதல்வரியான சித்திரவாண வரி கற்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்று, இரண்டாம் வரியான உபபீட வரி கற்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றது
மார்ச் ‘22: முதல் நிலை அஸ்திவார பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது
ஜனவரி ‘22:அஸ்திவாரம் மட்டும் அமைத்தல்
டிசம்பர் ’21: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிபத்த நாயனார் கோயிலின் பணி நடைபெற உள்ளது. ஊர் மக்களுடன் இனைந்து கோவிலின் அஸ்திவாரம் அரன்பணியால் அமைக்கப்பட உள்ளது