நன்கொடையாளரை பட்டியலில் இருந்து நீக்குதல்

அமைப்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள நன்கொடையாளரை தங்கள் குழுவில் இருந்து நீக்க

  1. சுயவிரம் சென்று நன்கொடையாளர் பட்டியலில் எந்த அன்பரை நீக்க வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்யவும்

  2. பட்டியலில் இருந்து நீக்குக என்பதை தேர்வு செய்து உறுதி செய்யவும்

  3. அந்த நபர் தங்கள் குழுவில் இருந்து நீங்கிவிடுவார்

Remove Donor from List

Representatives can remove a donor from their donor list by following the below list

  1. Go to the profile section and Choose Donor list

  2. Select the donor from the donor list whose profile is to removed

  3. Select “Remove From List“ and click confirm

  4. The donor will be removed from your donor list