நன்கொடையாளர் பட்டியல் தேடுதல் முறை

அமைப்பாளர்கள் தங்கள் குழுவில் உள்ள நன்கொடையாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் கீழ் உள்ள குழு உறுப்பினர்களையும் இனி தேடி அறிந்து கொள்ளலாம்

1.        நன்கொடையாளர் பட்டியலுக்கு சென்று மேலே உள்ள தேடல் பட்டியலில் அலைபேசி எண்ணை உள்ளிடவும்

2.        தாங்கள் கொடுத்த எண் நன்கொடையாளரின் எண்ணாக இருப்பின் அவரின் பெயர் காட்டும்

3.        தாங்கள் கொடுத்த எண் குழு உறுப்பினரின் எண்ணாக இருப்பின் அவரின் குழுவின் தலைமை பெயர் காட்டும்

Donor list Search Menu

Representatives can search for a donors profile in the search bar and also Now a Group members number can also be searched

  1. Go to the Donors list and enter the mobile number of the donor/group member

2. If the mobile number entered by you is a Donor, it displays the donor profile

3. If the mobile number entered by you is of  a Group member, the app displays the group head’s profile