
என் கடன் பணி செய்து கிடப்பதே!
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

எம்பிரான் மணிவாசக பெருமான் அவதாரம் செய்த திருவாதவூரில் திருப்பணி
வருடம் 365 நாட்களும் திருவாசகம் முற்றோதல் செய்யும் அரங்கம்
அடியார்கள் அமுது எடுத்து, ஓய்வு எடுக்கும் அரங்கு

கோச்செங்கட்சோழர் ஆலயம் அமைப்போம் திட்டம்
அரன்பணி அறக்கட்டளை வாயிலாக நடைபெறும் இத்திருப்பணிகளில் அடியார் பெருமக்களும், நல்லறம் பேணுபவர்களும், அனைத்து நிலையிலிருக்கும் மக்களும் பங்கேற்கும் விதமாக ‘தாம் உள்ளவரை ஒருவர்க்கு மாதம் நூறு ரூபாய்’ என்ற அளவிலே தரப்படும் நன்கொடைப்பெற்று பல்வேறு ஆலயப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவாசக புத்தகம்
அரன் பணி அறக்கட்டளை மூலமாக அனைவருடைய இல்லத்திலும் திருவாசக புத்தகம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சலுகை விலையில் வெளியிட பெற்றுள்ளது.